கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம், கொண்டயம்பாளையம் பக்கம் உள்ள வரதையங்கார் பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், இவரது மகன் வினோத்குமார் ( வயது 33) இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்துக்காக சிவானந்தா மில் பகுதியில் உள்ள பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ...

கோவை: கோவை காந்தி பார்க்,சுக்கிரவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் குமார் ( வயது 29) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வேறு ஜாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது இவரது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை.குமாரை கண்டித்தார் காதலை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குமார் ...

கோவை : மேட்டுப்பாளையம் புளு ஹில்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசபிக் (வயது 28) இவர் சிறுமுகை,பக்கம் உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளை பூண்டு கடை வைத்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மார்க்கெட் கூலித் தொழிலாளி அஜ்மல் என்பவர் இவருக்கு போன் செய்து கடைக்குள் தீ பிடித்து ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள கிட்டாம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் நேற்று இரவு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார்.அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த துணியை பிரித்து பார்த்த போது அதில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது ...

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை கோவை அடுத்த சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). பெயிண்டர். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...

கோவை: கோவை அருகே உள்ள நீலாம்பூர் மயிலம்பட்டி , ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் .இவரது மகள் அகன்சா ( வயது 23) எம் எஸ் சி பட்டதாரி. நேற்று இவர் நீலம்பூரில் உள்ள ஒரு கடைக்கு சாமான்கள் வாங்க ஸ்கூடடரில் சென்றார். வாங்கி விட்டு திரும்பி வரும் போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்,சப் இன்ஸ்பெக்டர் சாய்னா பானு ஆகியோர் நேற்று இரவு ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 170 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் ...

கோவை: ஈரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் கிருத்திகா( வயது 24 )இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி .ஏ. படித்து வருகிறார்.இவர் 16 -2 -20 20 அன்று சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கு ராஜ்குமார் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.ராஜ்குமார் ...

கோவையில் விமான நிலையத்தில் ஐ.டி ஊழியரின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி (வயது 30) இவர் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்த ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவையில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக புறப்பட்டார். அவர் வைத்திருந்த கைப்பையில் தங்க ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியான முறையின் ...