கோவை கணுவாய் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்திரசாமி (வயது 20). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சத்தியமூர்த்தி என்பவருடன் கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் பத்திரசாமி மற்றும் சத்தியமூர்த்தி கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க ...

பைக்கில் வந்து செல்போனை பறித்து விட்டு பறந்த திருடன்: போலீசார் தேடி வருகின்றனர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ் என்பவர் வீடியோ கால் பேசிக்கொண்டு வந்துள்ளார் -அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து லாவகமாக அவரது செல்போனை பிடுங்கி சென்றார்.. இச்சம்பவம் தொடர்பாக காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அருள்ராஜ் அளித்த ...

ஆசீர்வதிப்பதாக கூறி 8000 ரூபாய் திருட்டு: திருநங்கை சிறையில் அடைப்பு – சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சகோதரி   கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி ஆர் ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (42). தொழிலதிபரான இவர் கடந்த சனிக்கிழமை மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள ...

மனைவியின் நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி: கள்ளக் காதலியுடன் கணவன் கைது    கோவை வீரபாண்டி பிரிவு பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிசா. இவரது கணவர் ரஞ்சித் குமார். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ரஞ்சித் குமாருக்கு நிரந்தர வேலை இல்லாததால் ஜிஷாவின் தந்தைக்கு சொந்தமான ஸ்பேஸ் மேக்கர்ஸ் ...

சென்னை : கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக சென்னையில் 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த ...

கோவை பீளமேடு சிவில் விமான நிலைய ரோட்டில் உள்ள ஜி .ஆர் .ஜே .நகரை சேர்ந்தவர் மரிய பிரதீப் ( வயது 42 ) வியாபாரி. இவர் நேற்று தனது மனைவியுடன் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு தனது மகனை அழைப்பதற்காக சென்றார் .காரை பள்ளிக்கூடம் முன்நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் ஒரு ...

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பிஹார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் ...

கனியாமூர் மாணவி மர்ம மரணத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ...

கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை – பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை செய்த பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ...

கோவை டாடாபாத் 3 -வது விதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52) இவர் கோவை பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் அப்போது அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது 2 பேர்அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் செந்தில்குமாரை ...