கோவை கிணத்துகடவு பக்கம் உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மகன் விமல் குமார் (வயது 27) என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கப்பளாங்கறையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை ஆர் .எஸ். புரம். லாலிரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மனைவி ஆனந்தி (வயது 46)டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மேற்கு பெரியசாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் நீலிஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் ( வயது 47) என்ஜினியர் .இவர் சொந்தமாக டெக்ஸ்டைஸ் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார் .நேற்று காலை 11-30 மணிக்கு இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார் .மதியம் 2 – 15 மணிக்கு வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் ...

கோவை சுந்தராபுரம் .சிட்கோ,எல்.ஐ.சி. காலனி சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 34) இவர் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் குனியமுத்தூர் பி .கே .புதூர் அசோக் குமார் நகரை சேர்ந்த சுதீர் (வயது 29 ) இவரது தம்பி ஸ்ரீஹரி ( வயது ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான ...

கோவை உப்பிலிபாளையம், வேலப்பன் நகரை, சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 55) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் “ஆதித்யா பிரிண்ட் பேக்கேஜ்” என்ற நிறுவனம் நடத்தி வருகிறார் .இவர் எஸ். எஸ். குளம். கள்ளிபாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர்கள் சுந்தரசாமி (வயது 50) சூலூர் பிரிவு பக்கம் உள்ள குரும்ப பாளையம் மகேஸ்வரன் (வயது 43) ...

கோவைதொழில் அதிபர் பெண்ணுடன் இருந்த நிர்வாண படத்தை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல். போலீசில் புகார்.கோவை. ஜூலை, 14கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது தொழில் அதிபர். இவர் கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அங்கு 2 பேரும் ஜாலியாக இருந்ததாக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். பாலியல் தொல்லை. சம்பவத்தன்று சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நாகராஜ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி ...

சென்னை: “ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கையில்,சிறுமியிடம் இருந்து கரு முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கும் தகவல், அதிர்ச்சியளிக்கிறது” என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஈரோடு சிறுமியின் ...