கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி .இவர் பேரூர் அனைத்து மகளீர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 20) ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள கோவில் மேடு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்பனை செய்வதாக சாய்பாபா காலனி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்ற ஒரு வாலிபரை கைது செய்தனர்.,விசாரணை அவர் ...

கோவை அருகே உள்ள வீர கேரளம், திம்மையா நகரை சேர்ந்தவர் பொன்சுப்பையன். ( வயது 51) இவர் அங்குள்ள பெரியார் நகர் 6-வது வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆ சாமிகள் புகுந்து அங்கிருந்த பணம் ரூ 5200 மற்றும் 10 பாக்கெட்டு சிகரெட் ஆகியவற்றை திருடி சென்று ...

கோவை சரவணம்பட்டி பி. அன்ட்.. டி காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தாரணி ( வயது 24) பி. இ பட்டதாரி. இவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவனாம்பாளையம், ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ் மகன் ஆகாஷ்ராஜ் (வயது 28) என்பவருக்கும் 22- 10- 20 18 அன்று திருமண நடந்தது.திருமணத்தின் போது ...

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் வீதி சேர்ந்த ரமேஷ் .இவரது மனைவிபுனித வள்ளி ( வயது 33) இவர் கோவையை சேர்ந்த செந்தில்குமார் ,ரேவதி ஆகியோரிடம் தனது கணவருக்கும் ,தம்பிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி2017 ஆம் ஆண்டு ரூ 14 லட்சம் கொடுத்து இருந்தாராம். செந்தில்குமாரும், ரேவதியும் வேலை கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பிக் ...

கோவை சரவணம்பட்டிசிவானந்தபுரம் அரிசி கடைபஜாரில் அரிசி கடை நடத்தி இருப்பவர் ஜெபஸ்டின் ராஜேஷ் ( வயது 36) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த37 கிலோ அரிசி பணம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் . ...

கோவை சுந்தராபுரம் எஸ்.பி. டவர்சில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் நடராஜன் (வயது 67) இவரிடம் டி .பி .கே .நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு சென்றனர். தங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறினார்கள் . இதை நம்பி நடராஜன் தனது மகனுக்கும் ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபலமான ஜூவல்லரி உள்ளது. இங்கு நேற்று நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது சுமார் 3 கிராம் எடையிலான ரூ.12 ஆயிரம் மதிப்பிலான தங்க கம்மல் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். ...

கோவை வெள்ளலூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம்(62). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று பள்ளியில் படிக்கும் தனது பேரனை அழைத்து வர சென்றார். அப்போது அவர் வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்து ...

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் 4 ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 230க்கும் மேற்பட்டவர்களிடம் ...