கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் உமா, கார்த்தி, பூபதி, சுரேஷ், தங்க பொண்ணு, ...

கோவை பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் ராகுல் பிரசாத் ( வயது 28 )சீனியர் ஆராய்ச்சி நிபுணர்,இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். நேற்று இவர் காரில் தனது தந்தையுடன் சாய்பாபா காலனி புது பஸ் நிலையம் ...

கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்டர் செல்வகுமார் (வயது 54) இவர் கோவை ராஜ வீதியில் உள்ள டி. இ .எல் .சி. சர்ச் மேனேஜராக உள்ளார்.சம்பவத்தன்று சர்ச் வளாகத்தில் என்ஜினியர் முரளி என்பவர் வீடு கட்டுவதற்கான மூலப் பொருட்களை அனுமதி பெறாமல் இறக்கினார்.இதை விக்டர் செல்வகுமார் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முரளி ...

கோவை ஜூலை 5சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் .இவர் கோவை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது கடந்த 12 -6 -20 22 அன்று கோவை நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜகுரு என்பவரை சந்தித்தேன். அவர் தன்னை ஐ.பி.எஸ் .அதிகாரி என்று அறிமுகம் ...

கோவை உப்பார வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37) இவர் நேற்று ஆர். எஸ். புரம் , கவுலி பிரவுன்ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.காய்கறி வாங்கிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேசை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ஆயிரத்தை ...

கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் ...

கோவைப்புதூர் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்ததவர் கார்த்திகேயன் (வயது 44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவர் மரகதம் நகரில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கிளப்பில் சேர்வதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ. 1000 மற்றும் மாத கண்டணமாக ரூ. 500 செலுத்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் கனகமணி(வயது 58) என்பவர் மாணவியை அழைத்தார். சிறுமி சென்றதும் அவரை கனகமணி ...

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகளை வடிவமைத்து புழக்கத்தில் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது, சேலத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. ...

கோவை பேரூர் அருகே உள்ள காளம் பாளையம், கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர். இவர் பணம் நிறப்பாத காசோலை பெற்று பலரிடம் அதிக வட்டி வாங்கினாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். இதில் ஆவணங்களை ...