திருவண்ணாமலையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற அந்த இளம்பெண் மீண்டும் கோவைக்கு வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 16ம் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்தார் .அங்கிருந்து அரசு ...
கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில ...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து விதமான வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதையடுத்து வங்கி விதிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வங்கி விதிமுறைகளை ...
கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 58 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் எஸ் .பி. வேலுமணி தனது வீட்டில் அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...
கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசல் , லட்சுமி நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், ரவி ,ஏட்டு ராமகிருஷ்ணன், போலீஸ்காரர் வெற்றி.ஆகியோர் நேற்று இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட ...
சென்னை சேப்பாக்கத்திலுள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராக நடராஜன் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர், அந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் ரகசியக் கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அடையவேண்டுமெனில் ரூ.5 லட்சம் தர வேண்டும் எனப் பேசியதாகத் தகவல் வெளியானது. இதேபோல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்துத்துறை கண்காணிப்பாளர்களிடம், ...
கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவையில் 41 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ...
கோவை : கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்குச் நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இந்த ...