கோவை : கோவையில் பணியாற்றிய பெண் நீதிபதி, ஊழல் புகாரில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.கோவையில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக பணியாற்றி வந்தவர் உமாராணி. 2016 – 2018 வரை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.அப்போது, பல்வேறு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திருத்தம் செய்து, லஞ்சம் பெற்று, ஒரு தரப்புக்கு சாதகமாக ...

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் ஏழை மாணவர்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது என திருப்பி அனுப்பியுள்ளார். இது மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் ...