கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் அபிநயா ( வயது 21) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பாப்பம்பட்டி பிரிவு சந்தான லட்சுமி நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் நித்தியானந்தன் ( வயது 24 )என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நித்யானந்தன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 54) இவர் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.பஸ்சை விட்டு இறங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை.  இது குறித்து ஈஸ்வரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா 9 கிராம் “மெத்தப்பட்ட மின் “என்ற உயர் ரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை துடியலூர் பக்கம் வெள்ளக்கிணறு குட்டைத் தோட்டம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் நடத்தினார். அப்போது அங்கு கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளக்கிணறு கார்த்திக் (வயது 26) கைது செய்யப்பட்டார். 5 லிட்டர் கள் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் நேற்று ராஜ வீதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட் கா) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ராஜு (வயது 65) சரவணா குமார் ( வயது 39 )ஆகியோர் ...

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் அப்போது நெல்லையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நெல்லையில் பணியாற்றியபோது ஜாகிர் உசேன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் ...

கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் சூலூர் ரோடு குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு வெள்ளை நிற பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா ( வயது 56)இவர் அங்குள்ளநாச்சி பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள காட்டுப்பகுதியில் இன்று காலையில் உடல் கருகிய நிலையில் பத்மா பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் டெக்ஸ்டூல்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...