கோவை: குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் பூங்கொடி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி (வயது 30) இவர் கடந்த 01.10.2024 அன்று வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சூலூர் ...
மும்பை: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அயோத்தி பாபர் மசூதி போல இடித்து தரைமட்டமாக்குவோம் என இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் உள்ள அந்த கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் புனித நூல் தீ வைத்து எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பயங்கர வன்முறை வெடித்து ...
கோவை அருகே உள்ள ஆலாம்பாளைளயம் குள்ளப்பள்ளித்தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரதுமனைவி சரஸ்வதி (48). இவருக்கு அரசூர் பகுதியில் 5½ சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி, விஜயராகவன், ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாக தெரிகிறது. அந்த நிலத்தின் ...
கோவை மார்ச் 18 அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர், புது காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55)பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...
கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, (41). இவர்களின் மகன் ஜெயசூர்யா (11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன் (25) என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்து வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவரிடம் கடந்த 18.11.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்றும் உங்களுக்கு கூரியரில் போதை பொருள் வந்துள்ளது. அதுகுறித்த விசாரணைக்கு வீடியோ அழைப்பில் வாருங்கள் என்று ...
கோவை செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு 2 பேர் உயர் ரகபோதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் செட்டிபாளையம் போலீசார் செட்டிபாளையம் அருகே ஜெ. ஜெ .நகர் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினார்.ஆனால் ...
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவித இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 சதவிதம் ...
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் ரஷீத் ( வயது 37) இவரது கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில தடை செய்யப்பட்ட புகையிலை ...