வாஷிங்டன்: நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ...
கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...
ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் கொண்டுவரப்படும்-கொரோனா 4வது அலையில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணி பேச்சு செங்கம் மார்ச் 15 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ண குருக்கை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் கட்டிட திறப்பு ...
பெங்களூரு : ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, ...
இனி அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை ...
கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ரூ.1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3%ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில் ரஷ்யா, உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து ...
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கும் சூழல் ஏற்பட்டது. ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு ...
தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி ...
மதுரை : “ஆகஸ்ட்டில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இத்திட்டம் வெற்றி தரும்” என இஸ்ரோவின் (வி.ஏ.எல்.எப்.) துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.மதுரை குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோ செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:சாமானியர்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் ...
சாலைகளில் 15 வருடங்களுக்கு மேல்பழமையான வாகனங்கள் பயணிப்பதால்தான் காற்றுமாசு அதிகமாகிறது என புகார்கள் வருகிறது. இந்த புகாரின்படி 15 வருடங்கள் பழசான வாகனங்களை அழிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது இதற்கான பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தினை அதிகரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் காற்றுமாசு அதிகமாக உள்ள நாடுகளில் ...