மக்களுக்கு குறைந்தவிலையில், தரமான மருந்துகளை, வழங்கி வரும் பிரதம மந்திரி மக்கள் மருந்துகத்தில் இனிமேல் மக்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் புரோட்டீன் பவுடர், சத்துமாவுகள், நோய்எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், சத்துமாவு சார்ந்த பொருட்களும் கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷதி பாரியோஜனா எனப்படும் பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகத்தில் 1451 வகையான மருந்துகள், ...
மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் அதன் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை தமிழில் தர ஐகோர்ட்டுக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆர்டிஐ தொடர்பான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதிலளிக்க முடியும். எனவே, தமிழில் பதில் ...
கோவை மாநகர போலீஸ், ஐ.ஜி அந்தஸ்திலான போலீஸ் கமிஷனர் தலைமையில் இயங்கி வருகிறது. 72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி கடந்த 2011-&ம் ஆண்டு 11 உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கத்துக்கு முன்பு வரை இருந்த பகுதிகள் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியிலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மாவட்ட போலீஸ் ...
கோவை வக்கீல்கள் சங்க தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது .அதில் செயற்குழுவின் பதவி காலத்தை ஒரு ஆண்டு என ஏற்கனவே உள்ள விதிமுறையை தொடர்வது என்றும் ‘ஆனால் தேர்தலை நிதி ஆண்டுக்கு ஏற்ப ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு ஆண்டு ...
மோட்டார் சைக்கிள் டாக்சியை தடை செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதனை நம்பி 15,000 குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக தனியார் மோட்டார் சைக்கிள் டாக்ஸி இயங்கி வருகின்றன. இதன் மூலம் பயணிகளை வாடகைக்கு அழைத்து ...
சென்னை: சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ...
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரமேஷ், ரோடிக், அஜித் ,கொலம்பஸ், இமான், லின்சன் ,சவுத்தி ,இஸ்ரேல் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர், அத்துடன் ...
சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். ...
டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு ...
மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ...