ஜப்பானில் உள்ள RIKEN கார்டியன் ரோபோ திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் மனித வடிவாலான குழந்தை ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம், ஆச்சரியம் மற்றும் வெறுப்பு ஆகிய ஆறு அடிப்படை உணர்ச்சிகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு குழந்தை ரோபோவிற்கு ‘நிகோலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது செயற்கையான தசைகளை நகர்த்துவதன் மூலம் ...

அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் வரதராஜூ கோயிலில் இருந்த அனுமன் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இந்த அனுமன் சிலையை இணையதளம் மூலம் கண்டுபிடித்து ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னை: அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜூ கோயிலில் இருந்த அனுமன் ...

அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலுக்குள் உயிருடன் இருந்த நிலையில் இருந்த மூன்று நுழைந்துள்ளது, அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான சுற்றுலா பயணி ஒருவர் இந்தியா வந்ததாக சொல்லப்படுகிறது. இதுல் அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணீல் இமை வீக்கம், அடிக்கடி சிவந்து போதல், அதனுடன் அரிப்புத்தன்மை போன்றவை ...

சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர சான்றிதழ் பெற பதிவு செய்ய வேண்டும். இதற்கு, பதிவு செய்த 2 ஆண்டுக்குள் தேசிய அளவிலான வக்கீல்கள் குழு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் பார் கவுன்சிலின் நிரந்தர சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 ...

கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு, நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும், அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உட்பட்டது தான் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிவகாசியில் உள்ள 48 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது ஆளும்கட்சி அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி வாக்குகளை பதிவு செய்ய வைத்துள்ளதாகவும், இதனால், வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசு ...

தமிழக பத்திரப்பதிவு துறையின் வருவாயை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. ...

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பெண் போலீசார், உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள காவல்துறையில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஸ்ரீலேகா. குற்றப்பிரிவு ஐஜி, போலீஸ் பட்டாலியன் ஏடிஜிபி, சிறைதுறை டிஜிபி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். ...

தமிழக பட்ஜெட் தொடர்பாக சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை. 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை,சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 10 மணி முதல், வரும் 19-ம் தேதி ...