966,363 மின்சார வாகனங்களை இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்றவைகளை கருத்தில் கொண்டு, மத்திய பா.ஜ.க அரசின் முயற்சிகளால் இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் ‘கிருஷ்ணன் பால் குர்ஜர்’ ராஜ்யசபாவில் எழுத்து வடிவமாக ...
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் ...
ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தைத் தீர்மானிப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுருக்குப் பல்வேறு ஊடகத் துறை அமைப்புகள் நேற்று கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்தியன் விமன் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் அசோசியேஷன், டெல்லி யூனியன் ஆஃப் ...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் , “நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு ரூ.30 கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். ரூ.30 என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது” என்று செய்திதாளில் எழுதியிருந்ததை ...
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்டரில் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. தற்போது, தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது ...
கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...
டெஸ்லா காரை விற்பதற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவார்கள், வேலைவாய்ப்பை மட்டும் சீனாவுக்கு வழங்குவீர்களா. டெஸ்லா காருக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் தரப்படாது என எலான் மஸ்கிற்கு மத்தியஅரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனம் டெஸ்லா எனும் எலெக்ட்ரிக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் பதிவு செய்தது. இந்தியாவில் வரிகள் அதிகமாக ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...
இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கௌதம் அதானி (Gautam Adani) என்ற இந்திய கோடீஸ்வரர், சிறு நிலையில் தொடங்கப்பட்ட வர்த்தகத்தை, மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றியுள்ளார். இப்போது ஆசியாவின் பணக்காரராக ...