சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டு வருகின்றன. பொதுமக்கள் ...