மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகிறது அந்த வகையில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சாலையோரங்களில் ஆதரவுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில . இன்று ஜோதி அறக்கட்டளை ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை ...

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படி கிராம திட்டத்தின் கீழ் குழு அலோசகர் ‌ டாக்டர். செல்வராணி, மற்றும் பாட‌ஆசிரியர் டாக்டர். எஸ். விஜயகுமார் ஆகியோர் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், குண்டடம் வட்டார அளவில் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சேடபாளையம் மாதிரிப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தனித்தனியே அவர்களின் ...

தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று கோவை வந்தார் .கோவை ஒண்டிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள்எம்.எல்.ஏ) கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, கோவை ...

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா ...

புதுடெல்லி: பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்பின், பல்வேறு நாடுகளில் முக்கிய பிரமுகர்களும் சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து ...

சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாஃப்ட் இயக்குநர்களுடன் TEALS திட்ட தொடக்க விழா நடக்க உள்ளது. Technical Education and Learning Suppoort திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம். ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் ...

நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07.07.2023 முதல் 09.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ...

வால்பாறை: விடிய விடியப் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கி பின்னர் அது ...