திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 304 மாணவ மாணவிகளுக்கு ...

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு இன்று காலையில் இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் பள்ளிக்கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ ...

கோவை கோட்டையில் உள்ள மனப உல்உலூம் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில்,M.A.இனாயத்துல்லா வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக எம்பி கணபதி ப.ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ...

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்,சூலூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பள்ளி கவுன்சிலர் பிரதிநிதி கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், ...

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நல் விருந்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். தமிழக அரசின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளி சத்துணவு மையங்களிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சாா்பில் பிரதமரின் போஜானா திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் ...

கோவை :நாடார் பேரவை – கோவைநாடார்களின் சூலூர் டி. ஆர்.சி அணியின் சார்பில்பெருந்தலைவர் காமராஜர் 122 -வது பிறந்த நாள் விழா – அரசுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கோவையில் நடந்தது. 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கோவை அவிலா கான்வென்ட் ...

தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 ...

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...

ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.. சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ...

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இணை இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ...