கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 40 க்கும் மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ – மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாலை 4.30 மணியில் இருந்து இரவு ...
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனா–ம்பாளையம் கிராமம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை ...
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ரயில் மூலமாக நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ...
கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் ...
கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...
கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- எந்த தனியார் பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. தவறினால் அபராதம் விதித்து மூடப்படும். அங்கீகாரம் பெற்றும் புதுப்பித்தல் பெறாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுப் பள்ளிகளுக்காக அங்கீகாரம் பெற்று, பிரைமரி வகுப்புகள் நடத்தினால் முன்னறிவிப்பின்றி பள்ளி மூடப்படும். ...
பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு ...
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் ...
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறைகளை, பள்ளி மாணவா்களுக்கு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரி பிரி’ என்னும் விளையாட்டுப் பெட்டகத்தை மாவட்ட கலெக்டர சமீரன் வெளியிட, மநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது: ...
பிரதமர் நரேந்திர மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று ஜனவரி 3-ந் தேதி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, ...