பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வானது 23 ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. இந்த ...

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் ...

கோவை: ஒருகிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் இடை நின்ற மாணவர்கள் கணக்கு எடுக்கும் பணி இன்று தொடங்கியது. கணக்கு எடுப்பில் 6 வயது பூர்த்தியடைந்ததும் பள்ளி செல்லாத குழந்தைகள், 6 வயது முதல் 18 வயது வரை இடை நின்ற மாணவர்கள் பட்டியல் தொகுக்கப்பட உள்ளது.இதற்கான பணிகள் கோவையில் மேற்கொள்ளப்பட்டு ஊரக வளர்ச்சி, ...

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வில் முன்னிலை வகிப்பார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண் கல்வியை முன்னேற்றும் ...

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க ...

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ...

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...

நாட்டுக்காகவும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு : ஹிந்துஸ்தான் சாரண – சாரணியர் இயக்க  ஹிந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பாக காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்க தேசிய ஆணையர் கே.எஸ்.செளஹான் , கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: சாரணர், சாரணியர் ...

கோவை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10 ஆயிரம் பரிசு பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குறளில் உள்ள 1,330 குகளையும் மனப்பாடம் செய்து ...

பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்? பாடகியின் டுவீட் பதிவால் பரபரப்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாடகி சின்மயி தனது ...