புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் நேரில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கை இது நாள் வரை நடத்தி ...
நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த ...
உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு கோவை மாவட்டம் , பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியதற்குட்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில் , கோலார் பட்டி சுங்கம், செட்டிபாளையம், கெடிமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...
தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க ...
கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் குரூப் ஒன் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி கோவை பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளி இன்று குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர் இந்த நிலையில் கோவை வடவள்ளி சேர்ந்த ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வு ...
திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று முதல் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது. காந்திகிராமிய பல்கலைக்கழகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் மோப்ப நாய்கள் சோதனை என முன் ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய ...
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ...
கோவை சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை… கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
கோவை: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ...