அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தன்னார்வலர்கள் கடந்த வாரம் கொடிசியா வர்த்தக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் போலாம் ரைட் நிகழ்ச்சியில் ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகளும் தொலைநோக்கியம் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் அதற்குண்டான ...

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அன்னூரில் இளைஞர் திறன் திருவிழா. தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை மாவட்டம் ...

பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளி கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாக இன்று தொடங்கியது. திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், ‘எமிஸ்’ தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, ...

பார்வை இழந்த மாற்றுத் திறனாளி மாணவி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு எழுதி 91.40% வெற்றி கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா உதவியாளர் இல்லாமல் மடிக்கணினில் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு எழுதி 91.40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயராஜ் இவரது ...

பள்ளிக்‌ கல்வித்‌ துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி தலைமை ஆசிரியர்கள்‌, உதவி தலைமை ஆசிரியர்கள்‌, முதுநிலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, சிறப்பு ஆசிரியர்கள்‌ பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும்‌. குடிநீர்,‌ கழிப்பறை, ஆசிரியர்‌ பற்றாக்குறை, மாணவர்கள்‌ எண்ணிக்கை, ஆசிரியர்கள்‌ காலி பணியிட விவரம்‌ போன்ற எதையும்‌ முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதி ...

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 25) தொடக்கிவைக்கிறாா். அவா் இந்தத் திட்டத்தை, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் தொடங்குகிறாா். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு ...

மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் ...

  தாயுமானவர்களான தந்தைகள் குருப்-4 க்கு மனைவிகளை தேர்வெழுத அனுப்பிவிட்டு குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த கணவன்கள் தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் ...

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ “ஹார்ட்டி உட்சவ்‌ 2022”..!   தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பெ.ஐரின் வேதமணியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.   தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை இளங்கலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இவ்விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...