தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக காலதாமதமாக 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது இந்த சலுகையை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.அதே சமயம்,தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை ...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ...
தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ...
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு ...
பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக், பிஆர்க், படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ...
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இருப்பினும் மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. ...
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர். கடந்த 2017-ம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார் சவுதாலா. அங்கிருந்தபடியே 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கில பாடத் தேர்வை மட்டும் ...
ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான பிரச்சனைக்கு தீர்வாக பள்ளிகளில் காலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ...
வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை ...
தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படை இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ...