சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து ...

சென்னை அசோக் நகர் காசி சினிமா தியேட்டர் பாலம் அருகே பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுநல சங்கங்கள் சார்பாக போலீஸ் உதவி மையத்தை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகராஜா குத்துவிளக்கேற்ற 138 வது வார்டு கவுன்சிலர் கே. கண்ணன் கல்வெட்டை திறந்து வைக்க எம்ஜிஆர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ...

நீலகிரி மாவட்ட உதகை பகுதி வண்ணாரப்பேட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் மூளை வளர்ச்சி அறிவு திறன் மையம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழக சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் நிர்வாகி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ...

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் ...

போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று திருமுல்லைவாயில் எஸ் எம் நகரில் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் போலீஸ் கமிஷனர் மக்கள் நாயகன் சங்கர் தலைமையில் சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கண்ணீர் மல்க கோரிக்கைகளை ...

கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவர்கள். அவரது வீர தீர செயல்களை பாராட்டி ...

திருச்சியில் உள்ள ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அமைச்சர் நேரு ...

இந்தியாவின் நேரு மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...

தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ...