தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் குஷ்பு,கோவை சரளா,மனோபாலா,லதா சேதுபதி உள்ளிட்ட 24 இடங்களையும் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணை தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ...
தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் நீண்ட ...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இந்தியாவின் நிலைப்பாடை குவாட் நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போரை உடனடியாக நிறுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதற்கு எந்த நாடும் வருத்தம் தெரிவிக்காது என ஆஸ்திரேலியா தெரிவித்து இருக்கிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ...
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ...
நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று பங்குனி மாத ...
சென்னை : சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக ...
கோவையில் உதயநிதி ஸ்டாலின் : தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 524 பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் என ரூ.52,40,000 மற்றும் 500 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் ...
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷியாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட ‘கிருஷ்ண பங்கி’ எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்தார். இதன் முனைகளில் சிறிய பாரம்பரிய மணிகள் உள்ளன. காற்றின் திசைக்கேற்ப அவை அசையும். மேலும் திறப்பிடங்கள் போலவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் அன்பு மற்றும் இரக்கத்தை ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலிசோம்னோ கிராபி எனப்படும் குறட்டை நோய் பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ.நிா்மலா கூறியிருப்பதாவது: அதிக உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஏற்படும் குறட்டை நோய் பாதிப்பைக் கண்டறியும் பாலிசோம்னோ கிராபி கருவி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் ரூ.15 ...
லக்னோ: நடந்து முடிந்த உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்., முதல் மார்ச்., 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை ...