தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று டெல்லி செல்ல உள்ளார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள, தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ...
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அம்ரித்சரஸில் ஒரு மெகா ரோட் ஷோவை கட்சி அறிவித்தது. இதில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். கேஜ்ரிவால், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் ராகவ் சதா ...
டெல்லி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல்கள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் ...
கோவை : பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசியுள்ளார். பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான ...
சென்னை : உக்ரைன் நாட்டில் போர் காரணமாக சிக்கியிருந்த தமிழக மாணவர்களின் கடைசி குழு தமிழகம் திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வாரங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டிலிருந்து ...
சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமி ...
மதுரையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணியின் மறைவுக்கு அவரது மனைவியிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினி ஆறுதல் கூறினார். மதுரையைச் சேர்ந்த முத்துமணி (65), நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 1976ஆம் ஆண்டு மதுரையில் ரஜினிக்கு மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தார். முத்துமணி ...
கோவை: ”கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என கோவையில் நடந்த தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பேசினார். இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் ...
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன், மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். 48 வயதான பக்வந்த் மன் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பகவந்த் சிங் மன், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர் ஆவார். தொலைக்காட்சியில் ‘ஜுக்னு மஸ்த் ...
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை ...