தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாட்டு மாட்டு சந்தையும் நடைபெற உள்ளது. ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து ...

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் வே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியது: ராமதாஸ், லீலாவேலு (திமுக) எங்களது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் விநியோகமில்லை. கோடைகாலத்தில் மேலும் குடிநீா் ...

தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு.நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ...

திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் ...

மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் இன்று காலை ஜோசப் கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதில் எக்ஸெல் துணை தலைவர் கே.எஸ்.வித்யா உள்பட 33 பெண்களை தேர்ந்தெடுத்து, சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ...

கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது. பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ...

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி ) அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது,இன்று அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய ...

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...