மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து, திறந்து வைத்தார் அவினாசி சாலை ஆடிஸ் வீதியில் உள்ள அறிவுசார் மையத்தில், கீழ்கண்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 1.ஆடிஸ் வீதி அறிவுசார் மையம் 2. உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம் 3. குறிச்சி குளக்கரையில் ...

கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிக்கரை அருகே 25 அடி உயரத்தில், 15 அடி அகலத்தில், 20 அடி நீளத்தில், 2.5 டன் எடையில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 247 எழுத்துக்களையும் ...

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழா தொடங்கி நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டில் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமாகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது ...

ராமேஸ்வரம் : இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா பிப். 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது ...

ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி ...

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் ...

இந்தியன் ஆர்மியில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சூலூர் கணபதி கார்டன் பகுதியில் உள்ள தனது இல்லம் திரும்பிய இன்ஜினியர் தினேஷ் பாபு அவர்களுக்கு அப்பகுதி பகுதி மக்கள் மாலை அணிவித்து நினைவு பொருட்கள் வழங்கி பூ கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பவும் எனக்கு நான் எதிர்பார்க்காத ...

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.66-க்குட்பட்ட புலியகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று,மனுக்களை பதிவு செய்யும் #மக்களுடன்_முதல்வர் சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ...

எதிர்வரும் 4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் பெ.ச.உலக நம்பி அழைப்பு. ஜனவரி 4 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு சம்பந்தமாக மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளரை தொல். திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். திண்டுக்கல் ...

நீலகிரி மாவட்ட உதகை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக இரவு ஆடல் பாடல் சிறப்பு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன , நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது, புத்தாண்டு ...