திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார். இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் ...
2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர். ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், ...
நானோ யூரியா உரம் அறிமுகம் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களில் பயன்பெற்ற நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் மோடி வணக்கம் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வெங்கல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ...
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளர் திரு.சாம்சன் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர் ...
கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நடத்தக்கூடாது . கேம்ப்பயர் ...
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று (புதன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்ததுமேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான ...
நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு உதகை புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியில் சிறிஸ்துமாஸ் விழா கோலாகலம் நடைபெற்றது, விழாவில் பள்ளி குழந்தைகள் திரளாக பங்கேற்று கிறிஸ்மஸ் சாண்டா கிளாஸ் உடையில் விழா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர், புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது, அனைத்து ஏற்பாட்டையும் ...
கோவை டிச 26கோவை மாவட்டம்சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு ...
உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம், துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறவு படம் வைத்து மரியாதை செலுத்தினர். தலைமை:- திரு முருகையன் நகர தலைவர் பாஜக மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...