தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று (புதன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்ததுமேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான ...

நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு உதகை புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியில் சிறிஸ்துமாஸ் விழா கோலாகலம் நடைபெற்றது, விழாவில் பள்ளி குழந்தைகள் திரளாக பங்கேற்று கிறிஸ்மஸ் சாண்டா கிளாஸ் உடையில் விழா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர், புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது, அனைத்து ஏற்பாட்டையும் ...

கோவை டிச 26கோவை மாவட்டம்சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு ...

உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம், துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறவு படம் வைத்து மரியாதை செலுத்தினர். தலைமை:- திரு முருகையன் நகர தலைவர் பாஜக மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் விலங்குகள் இடம் போய் ஓட்டு கேட்கட்டும் கோவையில் விவசாயிகளின் முத்தரப்பு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்!!! கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக விவசாயிகளின் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வன விலங்குகளால் பாதித்த விவசாயிகள், மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர், மேலும் ...

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழா நிறுவன தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர். பாஸ்டர். டாக்டர். எம். டபிள்யூ. ராஜன் ஜெபித்து விழாவை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட ...

கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள் விற்பனை தொடக்க விழா நேற்று மாலைநடந்தது. விழாவுக்குகோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.மாநகராட்சி கமிஷனர் முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இந்த கண்காட்சி கூடத்தில் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட உணவு ...

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், எல்ஐசி காலனியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: திமுக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...