வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறைபணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் ...

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு ...

உடுமலை குறிச்சி கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு. சுடலை ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அன்னதானமும், 10 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,மதியம் 12 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல், ...

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது. அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற நூலும், அவரது மனைவி சுவேதா, மகன் அத்ருத் ஆகியோர் இணைந்து எழுதிய ” பேசி னேட்டிங் பிளாக்ஸ் பார் பன்”என்ற நூல் வெளியீட்டு விழாவும் நேற்று மாலை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இன்டியன் மெடிக்கல் ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் ...

புழல், மத்திய சிறை-2ல் சிறையினுள் சிறைவாசிகளின் எண்ணிக்கையினை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு சிறை அதாலத் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர் / தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல் தலைவர் S. வைத்தியநாதன் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர்  S.M. சுப்பிரமணியம் முன்னிலையிலும் இன்று (26.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்புனர் ...

உதகை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரியில் அதன் ஒரு பகுதியாக உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் உறுதிமொழி  ஏற்கும் நிகழ்ச்சி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சிக்கு துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண்,நிகழ்வின் செயலர்கள் முனைவர் கௌசல்யா,முனைவர் ...

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து ...

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இன்று (24.08.2023) மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . சிறந்த முறையில் கேள்வி கேட்ட இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சோ. ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு மாணவி செ. அபிநயா , ச. ...