இந்தியா கிரிக்கெட் வீரர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சினிமா பல்கலுக்கு நடனமாடி அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி ...
“நகைச்சுவை மன்ற கூட்டம்” மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் எழுத்தாளர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மதுரை கலைவாணர் விருது என்.எஸ்.கே.படிப்பகம் தலைவர் கே.எம்.முத்துக்குமார், கவிஞர் ரா.ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து வழங்கினார்கள். உடன் அக்ரி க.ஆறுமுகம், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லால்சலாம் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் படமான லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லால்சலாம் படத்தின் ...
புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், ...
பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதி லட்சுமி, லோக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. சாலையில் நடமாடும் காட்டு யானைகள் கர்நாடக மாநிலத்தில் ...
வாஷிங்டன் : பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று ...
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட சுழல்காற்று… காணக்கிடைக்காத பிரம்மிக்க வைக்கும் காட்சி… பூமி முதல் வானம் வரை நிகழ்ந்த இயற்கையின் அதிசயம்… பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.. ...
கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் வழக்கு பதிவு..உயர் நீதிமன்ற தீர்ப்பு … மகிழ்ச்சியில் கோவை நடன கலைஞர்கள்.. கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இனி வரும் காலங்களில் மேடை நடன கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நடனக் ...
கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் ...