பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்… கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ...
வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அரசு சார்பில் இரவு உணவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்தார். இந்த உணவு விருந்தில் இந்திய தொழில் அதிபர்களும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விவரங்களை பார்க்கலாம். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ...
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.. ...
உடல்நலத்தை பேணவும் மனதை ஒருமுகப்படுத்தவும் யோகா உதவுகிறது” என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின விழாவில் அவர் பேசியது:’யோகா’ உலகிற்கு நம் நாடு தந்த பரிசு. தமிழகத்தில், குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ...
சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர போலீசாரின் யோகா பயிற்சி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது.இதில் மாநகர போலீசார் 650 பேர் பங்கேற்றனர்..கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் நலனுக்காக ஒரு நாள் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாநகர போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ...
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29- ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் துக்ஹஜ் மாத முதல் பிறை தென்பட தொடங்கியுள்ளது. அன்றைய ...
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கடும் வெப்ப அலையையும் மீறி குவிந்துள்ள பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகன்நாதர் , தேவி சுபத்ரா, பாலபத்ரா இன்று வலம் வருகின்றனர். பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ...
கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக அப்பகுதியில் கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ...