கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், பழங்கால தொல்லியல் பொருட்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் காட்சிகளுடன் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கலை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5 ஆம் தேதி ...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரவட்லா ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. தமிழக எல்லையான அரவட்லா கிராமம் பேரணாம்பட்டிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாஸ்மார்பெண்டாமலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு ...
திருமணத்தின் போது மணமக்கள் பீர் குடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் – ...
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி. கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது.. கோவை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி ...
நகை வியாபாரியிடம் ரூபாய் ஒரு கோடியே 27 1/2 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் 6 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையின… கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த ...
பெங்களூரு,-”மைசூரு மாநிலத்துக்கு ‘கர்நாடகா’ என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,” என கன்னடம், கலாச்சார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று கன்னடம், கலாச்சார துறை அதிகாரிகளுடன், அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது: மைசூரு மாநிலம் 1973 அக்டோபர் ...
ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் கொலை குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு ...
செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்ம ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். ராணி சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 – ம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த கோவை ...
கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்தது . இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு ...