பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு… கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ...

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் செல்வர். அந்த வகையில் சித்திரை மாதத்தில் ...

மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ...

கோவை, காளப்பட்டி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த தெரு நாய், உடல்நிலை முடியாமல் எழுந்து நடக்க இயலாமல் தரையில் படுத்து இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தகுந்த சிகிச்சை கொடுத்து வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்த நாய்க்கு மீனு ...

ப்ரீ வெட்டிங், என்கேஜ்மென்ட் வெட்டிங், பிரக்னன்ஸி என திருமண நிச்சயதார்த்தம் முதல் கருவுற்று தாயாகப் போவது வரை வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை மட்டுமே போட்டோஷூட் செய்து பார்த்திருப்போம். ஆனால், திருமண உறவில் இருந்து விலகும் நிகழ்வை, கணவரை பிரியும் விவாகரத்தை விமர்சையாக போட்டோஷூட் செய்து, அதை வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷாலினி. ...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலியிடையே நேற்று நடந்த மோதல் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியிடம் கவுதம் காம்பீர் கூறியது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ...

மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் தேரில் மீனாட்சி – சுந்தரேஷ்வர் பவனி வருகிறார்கள்.லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கொடியேற்றம், ...

கல்யாணத்துக்கு போயிட்டு சாப்பிடாம வந்தா எப்படி? என்று உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு சாப்பிடாமல் செல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறோம்.. சாதாரண கல்யாணத்துலேயே அப்படி என்றால், மதுரை மீனாட்சியின் திருமணத்திற்குச் சென்று விட்டு, சாப்பிடாமல் போனால் எப்படி? கடந்த 23 வருடங்களாக திருக்கல்யாணத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறார்கள் பழமுதிர்ச்சோலை திருவருள் ...

சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாத என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.. வேலை இல்லாத நேரத்தில் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பார்ப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர்.. எனவே சமூக ஊடக உலகத்தில் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை பார்க்கிறோம்.. அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்கள், குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா. இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த 3 நாட்களாக தனது மகளுடன், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிவசரண்யாவின் மகள் ஜனன்தியாஸ்ரீ ...