தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ...
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவை கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயம்புத்தூர்: இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டு(சித்திரைக்கனி) என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ...
கோடை காலம் வந்து விட்டால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாகவே காட்சியளிக்கும். மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் 1000 ரூபாயிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை மட்டும் 2000 ...
தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு சிறப்பாக அமைய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் ...
கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..! தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்ல கூடிய நிகழ்வாக மாறிப்போனது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் இந்த யானையை அடர் ...
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.இந்நிலையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மகேஸ்வரி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு மகேஸ்வரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தள்ளாடும் போதையில் நடுரோட்டில் படுத்துக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார்.மேலும் தனக்கு அரசு வேலை வேண்டும் ...
கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனதுறையினர் தெரிவித்து ...
ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற ...