ஆவடி: ஆவடியில் நடந்த முதலாவது புத்தகக் கண்காட்சியில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆவடி முதலாவது புத்தகக் கண்காட்சி, ஆவடி எச்.வி.எப் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கியது. இதனை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய ...
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், ...
3x3x3 ரூபிக் கனசதுரத்தை ஒன்றாக சேர்ப்பது பலருக்கு சவாலாக இருக்கும். ஆனால் கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த 12ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில், யோங் ஜுன் கேஎல் ஸ்பீட்க்யூபிங் 2023 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதியின் போது சீனாவை சேர்ந்த ...
வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு நிலவு உட்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல், ஆர்ச் போல காணப்படும். ஃபாக்ஸ் நியூஸின் அறிக்கையின்படி, மார்ச் 28 ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...
இன்று தொடங்குகிறது ரமலான் நோன்பு.. இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் பிறை நேற்று வானில் தென்பட்டதன் காரணமாக இன்று முதல் நோன்பு தொடங்குகிறது. இன்று தொடங்கும் நோன்பு அடுத்த 30 நட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை மாலை பிறை தென்படாததால் நேற்று ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி தற்போது பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று ...
இந்தியா முழுவதும் நேற்று பரவலாக பிறை தென்பட்ட நிலையில், நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பிறை தென்பட்டதால் நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தமிழக தலைமை ...
ஈரோடு மாவட்டம் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...