சென்னை:’ ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது’ என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய ‘வீடியோ’ பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல ...
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 60 அடி நீளத்தில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 327-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மனுக்கு அபிரேஷக ...
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு ...
மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை ...
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் இதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் ...
கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம். பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது. ...
டெல்லியில் வரும் 16ம் தேதி 15 நாட்கள் நடைபெரும் பழங்குடியினருக்கான ஆதி மகோத்சவ் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில் இந்த 15 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. நாடுமுழுவதும் உள்ள பழங்குடிஇன கலைஞர்கள் தங்களின் பயிர்கள், தானியங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ...
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல் நாளிலேயே நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு மாசி மாத பூஜைகள் தொடங்கியது. மாதத்தின் ...
சிவராத்திரி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் மக்கள் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவஜோதி அர்ப்பணம் 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட ...
மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் ...