பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் ...

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் – விஜய் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ...

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் நாளை 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.     இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் ...

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று ...

கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 -ம் அணி சார்பில் கோவையில் உள்ள ஆதரவற்ற அன்பு இல்ல மாணவ- மாணவிகளுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியினை 4-வது அணி கமாண்டன்ட் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். விளையாட்டு போட்டிகள் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. விளையாட்டு போட்டிகளில் ...

கோவை திருமலையாம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர் திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது:- காட்சி தொடர்பியல் (விஸ்காம்) மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி ...

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறைகளை, பள்ளி மாணவா்களுக்கு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரி பிரி’ என்னும் விளையாட்டுப் பெட்டகத்தை மாவட்ட கலெக்டர சமீரன் வெளியிட, மநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது: ...

கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது கோவையில் முதல் முறையாக வரும் 7, 8 – ம் தேதிகளில் கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து செட்டிநாடு திருவிழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், தலைவர் ராமு மற்றும் லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ...

கோவை:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மன நலம் குன்றிய 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ...

கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் கிளப்பில் வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ், ...