ஆவடி அம்பத்தூர் எண்ணுர் மீஞ்சூர் பூந்தமல்லி பகுதிகளில் பலத்த 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி செப்டம்பர் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை ...
கோவை,காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகரக் காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி .ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குநர் முனைவர் ...
கோவை வ உ சி பூங்காவில் மாலை வேலையில் பொழுதை கழிக்க குடும்பத்தினர் குழந்தைகளுடன் கூடியதை பார்த்து இருப்போம், ஆனால் பாருங்க, இப்ப நேற்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் தத்தம் வேலைகளை விட்டு முகநூல் வாயிலாக,எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சென்னை நர்மதா, பெண் என்ற அமைப்பை தொடங்கி சமூகத்தில் விழும்பு நிலையில் உள்ளவர்களையும், சமுதாயத்தில் ...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பகலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் பற்றியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ...
‘ஆறு பிரியாணி சாப்பிட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு, போச்சே உணவு எக்ஸ்பிரஸ் கடையில் அலைமோதிய கூட்டம்… கோவை,ரயில் நிலையம் வளாகத்தின் முன் புறத்தில் பழைய ரயில் பெட்டியை நவீன முறையில் ஹோட்டல் போன்று உருவாக்கி ,அதில் தனியார் நிறுவனம் ஒன்று நியாயமான விலையில் உணவு வகைகளை ரயில் பயணிகள்,பொதுமக்களுக்கு விற்பதாக கூறி போச்சே ...
திருப்பூர் மாவட்டம் : உடுமலை, குறிச்சிக்கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 43 -வது ஆண்டு கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ( செவ்வாய்)காலை 8 மணிக்கு அன்னதானமும் ,9 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12 மணிக்கு கணியான் ...
கோவை சிவானந்தா காலனியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், ...
தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை அமைந்துள்ளது ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும் மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பெரியகுளம் ...
தமிழக தர்காக்கள் பேரவை கூட்டம் திருச்சி வரகனேரி கறிக்கடை வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளரும், திருச்சி நத்தர் வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஸ் என்கின்ற முகமது கவுஸ்அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார் . திருச்சி ...
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, அரிசி மாவைக் ...