கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு . கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 12 பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2022 – ...

கோவை: அரசு சாதாரண பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு அதற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஓசியில் நாம் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று பேசினார். இதற்கு ஒரு சிலர் ...

தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் ...

புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி பங்கூரில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக மங்கலம் தொகுதி பொருப்பாளர் செந்தில் குமரன் தலைமையில், பாஜக விவசாய மாவட்ட அணி செயலாளர் கார்த்திக்கேயன் ஏற்பாட்டில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு சேலை மற்றும் ...

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலா பயணிகள் வனத்துறையின் ...

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ...

திருப்பூர்: ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து ...

*5 ஆண்டுகள் நீங்கள் முழுமையாக ஆட்சி செய்து முடிக்க பாருங்கள் 2024 – ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்* இந்து விரோத போக்கை தி.மு.க அரசு கடை பிடிப்பதாக கூறியும்,பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தும் தமிழக பா.ஜ.க சார்பில் ...

பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நேரலை… http://hdserver.singamcloud.in:1935/lotusnews/lotusnews/playlist.m3u8 ஆர்ப்பாட்டத்திற்கு வரும் பா.ஜ.க தொண்டர்கள் ...

 மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் ...