திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது! இப்பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மழலையருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் குழந்தைகளுக்கு சந்தோசமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக பல விழாக்கள் நடைபெறுகின்றது. அவ்விதமாக இந்த வாரம் ஊட்டச்சத்து நாள் மலைகளுக்காக நடைபெற்றது. இதில் நல்ல சத்தான உணவு பழக்க ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து எந்த வித அச்சமும் இன்றி நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வில்லோனி டாப் டிவிசன் பகுதியில் நுழைந்த ...

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா குட்கா ,புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.இதற்காக மாநகர காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.கஞ்சா போதை பொருட்கள் அறவே இல்லாத மாநகரமாக கோவை ...

சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் உரசிக்கொண்டன. இதில் இரு நபர்களும் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர் தனது சொந்தப் பணத்தை கொடுத்து சமரசம் ஏற்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார். கோவையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்கிழமை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சூலூர் அருகே குமரன் ...

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சூழலில், எஸ்.பி.வேஎலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த 7 எம்.எல்.ஏ,.க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்தனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் ...

குனியமுத்தூர்: கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 1 விரிவு பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர், முருகன், சிவன் கோவில்கள் உள்ளது. இந்த நிலையில் கோவிலை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவிலை அகற்ற, கோர்ட் வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு-என்.எச். ரோடு சந்திப்பு அருகில் யாரோ ஒருவர் ரூ. 50 ஆயிரத்தை தவற விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 42) கணுவாய் ஜெகன் (வயது 20)காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் கீழே கிடந்த அந்த பணத்தை எடுத்தனர். தொலைத்தவர்கள் யாராவது ...

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் முனீஷ்வர் நாத் பண்டாரி ...

நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி  வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ அதாவது பாரத ஒற்றுமை யாத்திரை, கடந்த 7 – ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி எப்போதும், பாரதிய ...