சென்னை : தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பெங்களூரில் இயங்கி வரும் nimhans உடன் இணைந்து 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி அனைத்து மாவட்டம் மாநகரம் சிறப்பு காவல் படை மற்றும் அனைத்து சிறப்பு பிரிவில் சுமார் 1 லட்சத்து ...

உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...

திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து ...

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இப் போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெற்ற 64 அணிகளும் காவல்துறையைச் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட ...

கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துவக்கம் முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலர் அருட்திரு. R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் ...

கோவை ரேஸ் கோர்சில் சி.எஸ்.ஐ . மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினகொடியேற்று விழா நடந்தது.   அருண் திலகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கூட்டுக் கல்விக் குழு கன்வீனர் டி. ஜெபசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர்  அருட்திரு ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் பாரத நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியெற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை ...

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . இவ்விழாவில் காவல் துறையினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. ...

பாரமுல்லா: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ...