சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ – ஜியோவின் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ இன்று சென்னையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை ...
இன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது என திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு. மதுரை பாண்டிகோயிலில் நடைபெற்ற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அரசு மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பணிகளை தொடங்கியும் வைத்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றம் அரசு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு ...
திருவனந்தபுரம்: மகாபலி மன்னன் மக்களை சந்திக்க வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப் பூக்கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள். கேரள மாதமான சிங்ஙம் மாதத்தில் அத்தம் நாளில் இருந்து திருவோணம் வரை 10 நாள் மலையாளிகள் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். ...
தமிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மலையாள மொழி ...
கோவை: கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, இன்று கோவையில் மலையாள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக-கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி ...
புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை ...
கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான கனுவாய், மருதமலை அடிவாரம் , யானை மடுவு, அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை ஒன்றும், குட்டிகளுடன் 17 யானைகளும், 2 பிரிவாக இரவு நேரங்களில் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தது. அதில் சுமார் 15 ...
கோவை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வயநாட்டில் மீன் அங்காடி என்ற இடத்தில் கனமழை கொட்டியது. இதனால், அங்குள்ள வாய்க்கால்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பாடு என்ற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ...
கோவை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ...