ஊட்டி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ...
கோவை: நாடு முழுவதும் நாளை (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் 40 ஆம் ஆண்டு கொடை விழா நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.நேற்று அன்னதானம், கணபதி பூஜை , மகா கணபதி பூஜை கணியான் மகுடம் பாடுதல் சாஸ்தா சிறப்பு பூஜை போன்ற ...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...
புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...
ஒரு சொட்டு நீரில் விநாயகர் கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் வல்லவர் தற்சமயம் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் வகையில் நீர் துளிகளுக்குள் விநாயகர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார் கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்ப்ளேயில் விநாயகர் படம் வைக்கபட்டு உள்ளது பின்னர் மானிட்டர் முன்பாக சிரஞ்சில் சிறிதளவு தண்ணீரை நிரப்பி ...
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் ...
கோவை: வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக தமிழக அரசு சாா்பில் வரலாற்று சிறப்பு மிக்க வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த ...
கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75 ஆயிரத்து 168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது. ...
ஊட்டி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சூழலில் அதிக அளவு பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மனிதா்கள் நடமாட்டம் இல்லாத , பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும், இதன் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூா் வனப் பகுதியில் அமைந்துள்ள ...