பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ...

கோவை: நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து ...

உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம் நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரின் முன்னிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி அஞ்சலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது யானைகளின் அவசியம் குறித்தும் அவைகளின் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் பால்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ...

75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடி வழங்கிய பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம். இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடபட்டு வரும் நிலையில் அனைவரும் அவரவரது வீட்டில் தேசிய கொடியேற்றி ...

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஸ்ரீதர்.இவர் இன்று காலையில் கோவை திருச்சி ரோட்டில் புதிய மேம்பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார்.அப்போது ரோட்டில் படுத்திருந்த ஒரு மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அதை பார்த்த போலீஸ்காரர் அந்த மூதாட்டியிடம் சென்று முதலுதவி செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் ...

தமிழகத்தில் போதை பொருைள ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து ...

இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ...