தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் ...

சூலூர் பகுதியில் சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் சக எண்ணெய் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் வகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது .இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு எல் தாமஸ் அக்வினாஸ் திருவிழா திருப்பலியினை சிறப்பித்து பங்கின் 46 குழந்தைகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருட் சாதனங்களை வழங்கி ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ...

கோவை மாநகரபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி உறுதிமொழியை படித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜன்,மனோகரன்,இன்ஸ்பெக்டர்கள் அருண், நிர்மலாமற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பங்கேற்றனர்.. ...

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷியாபேகம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார் .குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் ...

கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை , சிங்கை வள்ளி கும்மியின் 8-ம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. முருகன் -வள்ளி திருமணத்தின் போது ஆடப்பட்ட வள்ளி கும்மி,கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம்,பெண்ணை தெய்வமாக நினைத்தாடும் ஒயிலாட்டம், அனைவரையும் ஆட வைக்கும் ஜமாப் ஆட்டம் ஆகிய 5 கலைகளை சிங்கை ...

சூலூர் கலங்கள் ஊராட்சி மன்றம் கிரீன் பவுண்டேஷன் இணைந்து ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு திட்டம் காசி கவுண்டன்புதூர் பிரிவு குட்டை பகுதியில் துவங்கப்பட்டது. சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலங்கள் கிரீன் ஃபவுண்டேஷன் அன்புராஜ் வரவேற்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் ...

பழைய கார் உதிரிபாகங்கள் விற்கும் சங்கத்தினருக்கு காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கோவை குனியமுத்தூர் பகுதியில் குறை தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழைய உதிரி பாகங்கள் விற்கப்படும் இடத்தில் முறையாக உரிமம் பெறுவது குறித்தும் முறையாக செயல்படுவது குறித்தும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி மூலமாக அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ...

கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரையில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உயர் காவல் அதிகாரிகள் ,பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் ...

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது . கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் ...