டெல்லி: பாஜக மாநிலத் தலைவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பாஜக கட்சி வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 ...
தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக ...
பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 25) தொடக்கிவைக்கிறாா். அவா் இந்தத் திட்டத்தை, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் தொடங்குகிறாா். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு ...
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 28ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு ள்ளது. கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளிக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ...
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார் கோவை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாளை கோவை மாவட்டத்திற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது. கொடிசியா வளாகத்தில் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினர்களிடம் அமைச்சர்கள் ஒப்படைக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ...
மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் ...
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMC ஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ ...
‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் கோவை வஉசி மைதானத்தில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர். குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “ஹார்ட்டி உட்சவ் 2022”..! தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பெ.ஐரின் வேதமணியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை இளங்கலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இவ்விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...
செஸ் ஒலிம்பியாட் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…..! கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பள்ளி ...