சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்துள்ளனர்.ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசையான இன்று (ஜூலை 28) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி ...

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி ...

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று ...

கோவை :இந்திய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகும் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர் .மேலும் ஹெல்மெட் ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், காலியாக உள்ள ...

கோவை புத்தகத் திருவிழாவில் அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கலந்துரையாடினார் கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் கொடிசியா தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர். 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு ...

அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தன்னார்வலர்கள் கடந்த வாரம் கொடிசியா வர்த்தக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் போலாம் ரைட் நிகழ்ச்சியில் ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகளும் தொலைநோக்கியம் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் அதற்குண்டான ...

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அன்னூரில் இளைஞர் திறன் திருவிழா. தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை மாவட்டம் ...

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகமாகி விட்டது என்று கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன் கூறினார். கோவை மாவட்ட நிர்வாகம், ...

டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...