கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் புதுமையான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு ஏற்றவகையில், ஜூலை 19 மற்றும் 20, 2022 அன்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், துணக்கடவு, பெறுவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. இந்த தொகுப்பு அணைகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வழக்கமாக நிரம்பிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று தென்மேற்கு பருவமழை ...

கோவை புத்தகத்திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.   கோவையில் வருகின்ற 22ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது ...

குரங்கு அம்மை: கோவையில் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு ...

கோவையில் முழு போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் ‘டயானா’ உடல் அடக்கம்   கோவை மாநகர துப்பறியும் பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் “டயானா” உரிய மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பிறந்தது “டயானா”. கடந்த 01.07.2017ம் ...

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்   பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு ...

மத்தியப் பிரதேதசத்தில் நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசதம் இந்தூர் நகரிலிருந்து புனே நகருக்கு பயணிகள் பேருந்து சென்றது. தார் மாவட்டம், கால்காட் பகுதியில் நர்மதை ஆற்றைக் கடக்க பாலத்தில் பேருந்து சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ...

சிறுவாணியில் தண்ணீரை வெளியேற்றும் கேரள அரசு கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை, கேரளா எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணையில், 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் புதுப்பாடி பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மக்கள் ...

இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல் தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து அபராத தொகை செலுத்தவில்லை என தெரிவித்து, ரஜினி ரசிகர்களின் கண்டனங்களை பெற்றவர். அதுபோல, அவ்வப்போது, பா.ம.க.,வை சீண்டி ...