செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிஜிட்டல் செஸ் பலகை தயார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், முதல்முறையாக, முழுதுமாக டிஜிட்டல் செஸ் பலகை பயன்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளின் 343 அணியினர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டு போட்டிகளில், சாதாரண செஸ் பலகைகள், ...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..   கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட ...

அரசு விழாவில் பூமி பூஜை போட வந்த அர்ச்சகரை விரட்டிய தி.மு.க எம்.பி: அதிர்ச்சி அதிகாரிகள்   தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி.   அங்கே மத்திய ,மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன.   அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் ...

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது.       கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்,கிருத்திகா.இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது,குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது ...

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர். வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் ...

இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா ...

காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை. கோவைஜூலை 15,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி.இன்று வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது:. இந்த நிகழ்ச்சியில் மாநில சமக ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது. அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே ...