கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆலோசனைக்கிணங்க நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வால்பாறையிலுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் மாணவர்களை சந்தித்தும் ...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையின் காரணமாக வால்பாறை அருகே உள்ள சக்தி, தலனார் , கவர்க்கல் எஸ்டேட் பகுதிகளில் சேதமடைந்த இடங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் சத்துணவு மையத்தின் மேல்கூரை மழை நீர் கசிந்து கொண்டு இருந்த பகுதிகளையும் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நேரில் ஆய்வு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல வால்பாறை முடிஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை சந்தித்து அனைவரும் பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் ...
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் பார்க்க வேண்டாம்- கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள். நாளை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை “வைரமுத்து இலக்கியம் 50” என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி ...
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருக்கிறார். மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்திருக்கிறார். அப்போது, ராஜேஷ் கண்ணாவின் பெரிய மீசையைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதி முருகன், ...
உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ...
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேல் பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, நேற்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் ஓர் புதிய 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த சின்னம் முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது. நான்கு சிங்க முகம் ...
நடிகரும் , இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கலைத்துறை தாண்டி பல்வேறு சமூக சேவை ஈடுபட்டு வருகிறார். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்தி வருவதுடன் , தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது, முதியவர்களுக்காக தங்கும் மற்றும் உணவு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தருவது என ராகவா லாரன்ஸின் ...
அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து நின்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...